சிறிய ரக விமானத்திற்கு நடந்தது என்ன..!

54

சிறியரக விமானமொன்று ஒன்ராறியோவின் வடக்கு கெனோரா பகுதியில் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வடக்கு ஒன்ராறியோ பொலிஸார் ஆபத்தான நிலையில் காயமடைந்தவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே விமானி உயிரிழந்ததுடன், அதில் பயணித்த பயணி படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக பொலிஸார் இவர்களது பெயர் விபரங்களை வெளியிடமறுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பாதுகாப்புசபை முன்னெடுத்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here