20 வயது சாரதியால்..! உயிரிழந்த பெண்.

29

பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அங்குணுகொலபொலஸ்ஸ – ரன்ன வீதியின் எரமினியாய சந்தியில் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று பகல் 1.00 மணி அளவில் இடம்பெற்ரதாக தெரிவிக்கப்படுகின்றது.அதி வேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற விபத்தை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இல்லாத 20 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழப்பிற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

அங்குணுகொலபொலஸ்ஸ பகுதியை சேர்ந்த சாந்தனி சில்வா எனும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பெண் உயிரிழந்துள்ளார்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here