3பேர் மரணம் காரணம் கடன்கொடுத்தது

92

சேலத்திலே கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவராமன் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் முறையாக பதில் சொல்லாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.

ஏற்கனவே பாபுவுக்கு கண் பார்வை குறைபாடால் 42 வயதாகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கொடுத்த பணத்தையும் வசூலிக்க முடியாததால் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here