பல நோய்களுக்கு தீர்வுதரும் திராட்சைப் பழம்!

43

தேவை இல்லாத கலோரிகள், கொழுப்பு எதுவும் இல்லாதவை பழங்களாகும். தினமும் ஒரு பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

திராட்சை பழம் குறிப்பாக பல சத்துக்களை உள்ளடக்கி உள்ளது. திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன எனப் பார்ப்போம்.

வீக்கத்துக்கு எதிரானது.

உடலில் எந்த பாகத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அதனைக் கட்டுப்படுத்துகிறது.

புற்று நோய் தடுப்பு.

லுகேமியா மற்றும் புற்றுநோய் உயிரிகள் வளர்ச்சியைத் தடுக்கும்.

இளமை தோற்றம்.

திராட்சையில் உள்ள சத்துக்கள் நுண் கிருமிகளை எதிர்க்கும். வயதாவதைத் தடுக்க உதவுவதுடன் மேலும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

ஆண்டி ஆக்ஸிடண்ட்.

திராட்சையில் பைடோ நியூட்ரியண்ட்ஸ் உள்ளன. உடல் தசைகளை பாதிக்கும் ஆபத்தான ஃபிரீ ராடிகிள்களை சரி செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here