அலாவுதீனின் அற்புத கேமரா படத்தின் புதிய தகவல்!

57

மூடர் கூடம் நவீன் எழுதி இயக்கியுள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. இந்த படத்தில் இவரே நாயகனாக நடித்துள்ளார்.

இவருக்கு ஜோடியாக கயல் படத்தில் நடித்த ஆனந்தி நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஆனந்தி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 19ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

k-shanth

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here