நாணய சுழற்சியில் சுழற்சியில்பெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.

59

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது லீக் ஆட்டம்  ஸ்ரோஸ் அய்யர் தலைமையிலான டெல்லி.கேப்பிட்டல்ஸ் மற்றும் புவனேஸ்குமாரம் தல‍ைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லியில் ஆரம்பாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய டெல்லி அணி துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழையவுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here