கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாணய சுழட்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

107

ஐ.பி.எல் தொடரின் 17-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்குகியது. இதில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான நாணய சுழட்சியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரைவர் தினேஷ் கார்த்திக் நாணய சுழட்சியில்  வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆர்.சி.பி அணியில் ஹெட்மையர், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு டிம் சவுத்தி, பவன் நெஹி சேர்க்கப்பட்டுள்ளனர். ஆதே போல கே.கே.ஆர் அணியில் சுனில் நரைன் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here