விரைவாக பரவிய காட்டு தீ ! பரவியதற்கான காரணம் என்ன ?

547

எல்ல – கும்புல்வெல பைனஸ் பயிரிடப்பட்டுள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பு சேதமமைந்துள்ளது.

நிலவும் வறட்சி காலநிலையுடன் தீ தொடர்ந்து பரவி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதியில் காணப்பட்ட பெறுமதியான தாவாரங்களும் தற்போது அழிவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தெரியாத நபர்களால் விலங்கு வேட்டைக்காக வனப்பகுதியில் தீ வைத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here