இயக்குனர் செல்வராகவனுடன் இணையும் முன்னணி நடிகர்!

34

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கும் ஒரு இயக்குனர், இவர் இயக்கிய திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவை வைத்து என் ஜி கே திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மே 31ம் தேதி திரை படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

செல்வராகவன் அடுத்ததாக எந்த ஹீரோவை வைத்து இயக்கப் போகிறார் என்று மில்லியன் கேள்வி ரசிகர்களிடம் இருக்கிறது, இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளன செல்வராகவன் அடுத்த படத்தில் ஜெயம்ரவி வைத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here