தமிழையே தவறாக உச்சரித்து வந்த தல அஜித் குமார்!

70

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

கோபிநாத் நடிகர் அஜித் குமாரிடம் நீங்க ஏன் தொலைகாட்சி பேட்டிகளில் உங்களை பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அஜித் குமார் நான் ஆரம்பத்தில் தமிழையே தவறாக உச்சரித்து வந்தேன் அப்போது பலரும் பல மாதிரி பேசினார்கள்.

சரி எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசலாம் என்று பேசினேன். அதையும் சிலர். ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசலாமா? என்று அதற்கும் திட்டினார்கள்.

இனி பேசவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன் அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள்.

என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்’’ என்றார் அஜித்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here