சூர்யாவின் 38வது படம் பற்றிய புதிய தகவல்!

30

சூர்யாவின் 38வது படத்துக்கு பூஜை ஆரம்பம். இவர் என்.ஜி. கே மற்றும் காப்பான் படங்களை நடித்து விட்டார்.

அடுத்தது சூர்யாவின் 38ஆவது படத்தை இறுதிச் சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்க உள்ளார்.

இப்படத்தில் கதாநாயகியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த நடிகை அபர்ணா பால முரளி நடிக்க உள்ளார்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் சீக்யா என்டர்டெய்ன்மென் குனீத் மோங்கோ இணைந்து தயாரிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here