விசேட ரயில் சேவை ஆரம்பம்

27

நாளை 8ம் திகதி மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை ஆரம்பம்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் குறித்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இதன் முதலாவது பயணமாக மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்தை வரையிலான பயணம் நாளைய தினம் காலை 08.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் ரயில் அன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here