முகம் கழுவ சென்ற நபர் ஒருவர் பரிதாபமாக உழிரிழந்துள்ளார்!

228

முகம் கழுவ சென்ற நபர் ஒருவர் பரிதாபமாக உழிரிழந்துள்ளார்.இவர் கொடிகாமம் கோயிலானமனை பகுதியை செர்ந்தவர் .குறித்த நபர் கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டு இருந்த வேளை மயங்கி விழுந்தார்.

குறித்த நபர் 55 வயதை உடையவர் என்று தெரிய வந்துள்ளது .இவர் முகம் கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்று முகம் கழுவிகொண்டு இருந்த போது திடீரென கிணற்றடியில் மயங்கிவிழுந்தார்.

இச் சம்பவத்தை பார்த்த குடும்பத்தினர் அவரை காப்பாற்றி எடுத்த போதிலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை .பரிதாபமாக உயிர் இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here