ஏபோலா வைரஸ் காரணமாக எத்தனை பேர் பலி என்பது தெரியுமா?

168

மத்திய ஆபிரிக்காவில் சென்ற 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸ் காரணமாக 600 பேர் பலியானார்கள்.

இந்த வைரஸ் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குறிப்பில் சென்ற ஆண்டு ஜீலை மாதம் எண்ணிக்கை 600 பேர் ஆக. அதிகரித்துள்ளதாகவும்.

மற்றும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் உள்ளன என்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் என்று தெருவித்துள்ளனர்.

தடுப்பூசிகள் மூலம் 70000 பேருக்கு மேல் இந்த வைரஸை பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இவ் வைரஸ் சென்ற ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரா லியோன் போன்ற நாடுகளில் இனங்கானப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here