சிறந்த சீரியல் ஜோடி விருதுகளை வென்ற சீரியல் பிரபலங்கள்!

141

இந்தக் காலகட்டத்தில் சீரியல் பார்க்கும் மோகம் யாரையும் விட்டு வைப்பதில்லை. சீரியல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரையும் ஈர்த்து விட்டது என்பது மிகையாகாது.

அந்த வகையில்  விஜய் தொலைக்காட்சியும் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, மௌனராகம், சின்னத்தம்பி, மாப்பிள்ளை என பல சீரியல்கள் இன்னும் நம் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வருடா வருடம் அந்த தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இதில் விருதுகளை அள்ளிய சீரியல் பிரபலங்கள்! யார் யாருக்கு என்ன விருது என பார்க்கலாம்.

1. Best Director Award – நாம் இருவர் நமக்கு இருவர் இயக்குனர் தாய் செல்வம்,

2. Best Actor Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஹீரோ செந்தில்,

3. Best Pair Award – நாம் இருவர் நமக்கு இருவர் ஜோடி செந்தில் மற்றும் ரக்ஷா,

4. Best Child Artist Award – மௌனராகம் குழந்தை ஷரின்,

5. Best Actress Award – ராஜா ராணி கதாநாயகி ஆல்யா மானசா,

6. Best Comedian Award – ராஜா ராணி நகைச்சுவை நடிகை ஷாப்னம்

7. Best Family Award – பாண்டியன் ஸ்டோர்ஸ்,

8. Best Supporting Actress Female – பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், சுஜிதா

9. Budding Young Couple – ஈரமான ரோஜாவே ஹீரோ, ஹீரோயின் – பவித்ரா, திரவியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here