விளையாட்டு வினையாகிய சந்தர்ப்பம்! சிறுவனுக்கு நடந்தது என்ன?

486

சிறுவன் ஒருவனுக்கு நடந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு பகுதியில் தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த கைக்குட்டை ஒன்றை விளையாட்டு தனமாக எடுத்த போது அந்த கைகுட்டையை வீதியில் எறிந்த போது வெடித்து.

சிதறியது இச் சம்பவத்தை அடுத்து அச் சிறுவன் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த சிறுவன் கைக்குட்டை என நினைத்து எடுத்த பொருள் கைகுண்டு என்று பின்னர்தான் தெரியவந்துள்ளது. 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்படியான சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதுடன் இவை தொடர்பில் சரியான தெளிவு படுத்தல் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிறுவன் ஆபத்தான நிலையில் இல்லை என்பதுடன் இச் சம்பவம் மிகப் பெரும் பயங்கரமானது என வைத்திய சாலைச் செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here