விஜயின் 63வது படத்தில் நயந்தாராவிற்கு வரும் புதிய பிரச்சினை!

தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லி அடுத்ததாக இணையும் படம் விஜய்யின் 63வது படமாகும்.

இப்படத்துக்கு பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷ்ராப் வில்லனாக நடிக்கின்றார்.
மற்றும் கதிர், யோகிபாபு, டேனியல், பாலாஜி மற்றும் கதாநாயகியாக நயந்தாரா நடிக்கின்றார்.

மேலும் மேயாத மான் பட நடிகையான இந்துஜாவை அட்லி இணைத்துள்ளார். என்று தெரிவித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. மற்றும் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என படக்குளு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here