அம்மாவின் உயரத்திற்கு வளந்திருக்கும் அஜித்தின் மகள்

26
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் அஜித் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் எப்படி பிரபலமோ அதை போல் அவரின் பிள்ளைகளும் பிரபலம் தான்.
தற்பொழுது இவர்களின் புகைப்படம் இணையத் தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

இவர்களின் புகை படங்கள் அடிக்கடி வைரலாகும் இதற்கும் அஜித்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் அஜித் தனது வேலையைப் செய்வார்.

இப்பொழுது தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய H.வினோத்துடன் இணைந்து நேர் கொண்ட பார்வை என்ற படத்தில் நடிக்கின்றார் இப்படம் எதிர் வரும் திபாவளிக்கு வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here