எனது ரசிகர்கள் அணைவரும் எனது அப்பாவிற்கு வாக்கலியுங்கள் என மறை முகமாக கூறிய பிரபல நடிகை

30
முதல் முறையாக மக்கள் நீதி மய்யக் கட்சி சார்பாக கமல்ஹாசன் தேர்தலில் நிற்கின்றார். மற்றும் இவர் மக்கள் நீதி மய்யக் கட்சிக்காக விளம்பரம் ஒன்று நடித்து வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு இடம் பெற்ற நேரத்தில் கமலின் மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் அவரது ட்விட்டரில் உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது அப்பா.

என வாழ்த்துக் கூறி எனது வாக்கு உங்களுக்குத்தான் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ட்விட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர்கள் எனது வாக்கு உங்களுக்குத்தான் என்று எப்படிக் கூறலாம் என்று கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் எனது அப்பா என்பதால் அவருக்கு வாக்கு இல்லை. அவர் மாற்றத்துக்காக வேலை செய்கிறார் என்பதாலேயே என் வாக்கு அவருக்கு என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here