கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை நடந்தது என்ன

34

இருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டியும் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளதாக செவனகல, நுகேகலயாய பகுதியின் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் 39 மற்றும் 54 வயதான இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here