நடிகை அமலாபால் நடுராத்திரியில் என்ன செய்தார் தெரியுமா

சினிமாவில் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகை அமலாபால் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பெரும் வசூல் சாதனை படைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து தற்போது இவர்கள் இருவரும் முழு மனதுடன் விவாகரத்தும் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது கைவசம் பல பட வாய்ப்புக்களை வைத்துக் கொண்டுள்ள இவர் சமீபத்தில் நடுராத்திரியில் நிலா குளியல் போட்ட புகைப்படத்தை எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here