மறைமுகமாக திருமணம் செய்து கொண்ட நடிகை மேக்னா

29

சினிமா உலகின் கவர்ச்சி நடிகையான நடிகை மேக்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்,என பல படங்களிலும் நடித்தது மட்டுமன்றி பல டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

தற்போது அவர் தனக்கு டிசம்பர் 25, 2016 ல் திருமணம் ரகசியமாக நடைபெற்றது என பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சமூக வலைதளங்களின் மூலம் போர்த்துக்கேய டென்னிஸ் வீரர் லூயிஸின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அதனையடுத்து அவர்களின் நட்பு காதலாகி தற்போது  இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தன்னை விட 10 வயது அதிகமுள்ள லூயிஸை அவர் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் விரைவில் இவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here