கல்முனையில் ஆரம்பமாகும் கையெழுத்து வேட்டை

49

வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு கல்முனையில் மக்களின் ஆதரவை திரட்டும் கையெழுத்து வேட்டை நேற்று ஆரம்பமானது.இதற்கு பலதரப்பட்ட மக்கள் தங்கள் கையெழுத்தினை போட்டு ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here