நடிகர் விஜயை நக்கல் செய்த விஜயின் தங்கை

24

விஜய் படங்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடித்தப்படம் என்றுதான் கூறலாம். அதிலும் கில்லி படத்தை பிடிக்கதவர்கள் யாரும் இல்லை.

அப்படத்திலேயே தங்கயாக நடித்த ஜெனிஃபர் ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சண்டே கலாட்டா நிகழ்ச்சியில் ஸ்பூஃப் செய்திருக்கின்றார்.

அந்த நிகழ்ச்சி குறித்து பேசும்போது விஜய் ரசிகர்களால் பிரச்சனை வந்ததா என கேட்டுள்ளனர். அதற்கு அவர் சிலவர்கள் விஜய் படத்தையே ஸ்பூஃப் செய்கிறாயே விஜய் ரசிகர்களால் பிரச்சினை வந்து விடும் என்று கூறினார்கள்.

நான் எதுவும் தவராக செய்யவில்லை ஏனன்றால் விஜய் அண்ணாவிற்கு மட்டும் தங்கை இல்லை அவரது ரசிகர்களுக்கும் நான் தங்கை தான் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here