வீட்டாரின் சூழ்ச்சியால் காதல் ஜோடி கொடூரமான முறையில் தற்கொலை

21
காதல் ஜோடி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடியோவில் வாக்கு மூலம் பதிவு செய்து தொடரூந்து முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் திருப்பதி மாவட்டம் மொரவப்பள்ளியை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதியே இவ்வாறு செய் து கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரண்டு பேரும் தங்கள் பெற்றோரிடம் காதலை தெரிவித்து சம்மதம் கேட்டுள்ளனர்.

அவர்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் மட்டுமே அல்லாது உறவினர்களும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் குறித்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு தொடரூந்து முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here