அருள்நிதியுடன் இணையும் நடிகை அஞ்சலி

19
சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகும் கே13 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பரத் நீலகண்டன் இயக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கவுள்ளார்.

படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here