மிஸ்டர் லோக்கல் படத்தில் பாடி அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

20

சிவகார்த்திகேயனின் புதிய படமான மிஸ்டர் லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, இந்த படத்தில் ‘கலக்கலு Mr.லோக்கலு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர்.

இப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயனே தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த படம் மே 1-ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here