கோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு!

5

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பேருவளை முஸ்லிம் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

கெச்சிமலை பள்ளிவாசலுக்கும் சென்ற கோட்டாபய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் அங்கு ஆசி பெற்று அங்கு வந்தோருடன் கலந்துரையாடினர்.

இந்தக் கலந்துரையாடல் நேற்றுமுன் தினம் நள்ளிரவு வரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்துக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டாலும் தற்போது அவை நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் நோக்காக கொண்டு மக்கள் கோட்டபாயவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here