இலங்கைக்கு உதவிய அவுஸ்திரேலியா! நிகழ்ந்தது என்ன?

302

அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் உதவி இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கியுள்ளது.

ஒதுக்கியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகம் கூறுகையில், இதற்கென 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை ரூபா 124 மில்லியனுக்கு அதிகம்) ஒதுக்கியுள்ளது.

Jஅவுஸ்திரேலியாதூதரகம் விடுத்துள்ள செய்தியறிக்கையில் , இலங்கைக்கு மீண்டும் உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் அவுஸ்திரேலியா பெருமையடைவதாக கூறப்பட்டுள்ளது.

சர்வேதேச கண்ணி வெடி அகற்றும் தினமன்று 4 ஏப்ரல், இத்தினத்திலே இன் நடவடிக்கையை மேற்கொள்ளபட உள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இரண்டு வருடங்களுக்கு இணைந்து செயற்படுவதற்கென நிதியுதவியாக 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (இலங்கை ரூபா 124 மில்லியனுக்கு- (124,287,592.80) – அதிகம்) ஒதுக்கியுள்ளதுடன்.

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக Mine Action Group(MAG) மற்றும் Lankan Organisation Devlon Assistance for Social Harmony (DASH) ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன.

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு புதிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாரிய உதவி வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்கலுக்கு கிடைக்க இருக்கிறது.

சொந்தக் காணிகளுக்குச் சென்று தமது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.

அவுஸ்திரேலியா இலங்கையின் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளில், வருடங்களில் மிகப்பெரிய பங்காளியாக செயற்பட்டு வந்துள்ளது.

இலங்கைக்கு 2009 ஆம் ஆண்டு முதல் 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இதுவரை (இலங்கை ரூபா 2 பில்லியன்) உதவியாக பெற்றுக்கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here