எரியும் தீயை கட்டுப்படுத்தமுடியாமல் தினரும் தீயணைப்பு பிரிவினர்

67

கொழும்பில்புறக்கோட்டை, மூன்றாம் குறுக்குத் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தைக்கட்டுப் படுத்த தீயணைப்பு வாகன்ங்கள் 4 இணை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் வெளிவராத நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here