டாண் குகநாதன் சிக்கினார்.

922

டாண் தொலைக்காற்சியின் உரிமையாளர் குகநாதன் கைது செய்ய பருத்தித்துறை நீதிமன்று நெல்லியடி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தந்தை மகன் உயிரிழப்பிற்க்கு காரணமான வடமராட்சி கரவெட்டிப்பகுதியில் அரங்கேறிய இப்படுகொலை தொடர்பில் டாண் தொலைக்காட்சி வெட்டியாடியதையடுத்து உள்ளுர் சேவை வழங்குநர்கள் இருவர் கைதாகயிருந்தனர்.

குறித்த விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ள நிலையில் இன்று டாண் தொலைக்காட்சி உரிமையாளரான குகநாதனை கைது செய்ய நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே மீண்டும் குகநாதனை காப்பாற்ற களமிறங்கியுள்ள காவல்துறை அவர் நாட்டிலில்லையென விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்றது.

jvp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here