சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியாத இவர் செய்த காரியம்!

78

சுட்டெரிக்கும் வெயிலை குறைக்க ஆட்டோவில் செடி வழர்த்த நபர் பாராட்டுகள் குவிந்த வாறு உள்ளது …

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது, “எங்கு சென்றாலும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது என்றும், எவ்வளவு வெயில் அடித்தாலும் அதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்..

அதேவேளையில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும் இதை ஒரு விளம்பரமாக கருதாமல் பசுமை ஆர்வலர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் மரங்களை அழிக்காமல் ஒவ்வொருவரும் மரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளேன்” என அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here