இரண்டு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..

1068

மொனராகலை பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை பாதுகாப்பற்ற நீர்த்தேக்கமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை செவனகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய் வீட்டினுள் இருந்த நிலையில், குழந்தை முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது.

இதன்போதே பாதுகாப்பற்ற நீர்த்தேக்கத்தில் குழந்தை தவறி விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு முன்னரும் குறித்த பாதுகாப்பற்ற நீர்த்தேக்கத்தில் குழந்தையொன்று விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here