படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை?

55

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வளம் வந்தவர் நடிகை சிம்ரன்.

திருமணத்திற்கு பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் இவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடிகை த்ரிஷாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் அவருக்கு பிரத்யோகமாக கேக் ஏற்பாடு செய்துஇருந்தனர்.

இதனை படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.

k-shanth

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here