வவுனியா நீதிமன்றம் நான்குபேருக்கு தண்டம் விதிப்பு நடந்தது என்ன?

679

வவுனியா நீதிமன்றம்  சாலைக்குள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்குபேருக்கு தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி  வவுனியா இ.போ.ச சாலையில் நான்குபேர்  சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் நான்குபேரை கைது செய்து நேற்று 5 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தது.

இதன் பிரகாரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு தலா நூறு ரூபா வீதம் தண்டம் விதித்து நீதிமன்றம் எச்சரித்து விடுவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here