அகோர விபத்து ஒருவர் பலி..!

672

இவ்வாறு குறித்த சம்பவத்தில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த 18 வயது கதிர்காமநாதன் கஜீபன்  என்ற இளைஞரே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகிய நிலையில். பின்னிருக்கையில் பயணித்த இளைஞர் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். அம் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்தார்.

மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட படுகாயமடைந்த இளைஞர்  பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

நெல்லியடிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here