புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

14609

கடந்த 4/4/2018 புதன்கிழமை அன்று “Praba Banqueting Hall Ilford UK”-இல் திருமணபந்தத்தில் இணைந்த திரு. ஜெயஜீவன் கருப்பையா மற்றும் கீர்த்திகா தம்பதியினரின் வாழ்த்து செய்தி.

“செல்வங்கள் கோடிகள் சேர்த்து இலக்குகளை அன்பால் கோர்த்து வாழ்க்கையில் ஆனந்த வெளிச்சம் பொங்கிட வாழ்த்துகின்றோம்.”

பிறக்க இருக்கும் விஹாரி வருடத்தில் அனைவரும் எண்ணியிருக்கும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். “Keerthika from London & her husband Jeyajeevan Karuppiah of JK Imports & Exports (Pvt) Ltd, 105 bankshall Street Colombo 11 ”

அன்பால் நிறைந்த இந்த தம்பதிகளுக்கு முரசு நெற்வேர்க் சார்பாக எமது புத்தாண்டு மற்றும் திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here