தொடரப்போகும் சோகம் இலங்கை மக்களுக்கு ஒர் அதிர்ச்சி தகவல் !

43
Dramatic Image of Power Distribution Station with Lightning Striking Electricity Towers

மின்தடை கால அட்டவணை மேலும் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் மின்தடை கால அட்டவணை மேலும் நீடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 13 தொடக்கம் 20 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றார்.

அமைச்சர் ரவிகருணாநாயக்க இன்று ஊடகங்களுக்க் கருத்து தெரிவிக்கையில் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் மின் தடை நிறுத்தப்படும். நாங்கள் மன்னிப்புக் கூறுகின்றோம்.

எனினும் மின்சாரத்தை மட்டுப்படுத்தி பயன்படுத்துமாறும் அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here