எந்த நடிகை முதல் இடத்தில் உள்ளார் என்று தெரியுமா?

41

விஷால், சூர்யா, விக்ரம், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட பிரபலமான நடகர்களுடன் சினிமாத்துறைக்கு வந்து சில ஆண்டுகளிலே அனைவருடனும் நடித்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தற்பொழுது பல படங்களில் நடிக்க உள்ளர். கீர்த்தி சுரேஷ் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவிற்கு முதல் இடத்திலும்.

நயந்தாரா கீர்த்தி சுரேஷ் இற்கு பின்னுக்கும் உள்ளார். என்று அண்மையில் நடிகைகளின் விக்கிபீடியா பேஜ் தேடலில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here