ரஜினிகாந்திற்கு வில்லனாக மாறிய பிரபல நடிகர்!

646

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவை வில்லனாக நடிக்குமாறு கேட்டுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் எதிர்வரும் 10 திகதி பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது எனவும் கூரப்பட்டுள்ளது.

முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கக்கூடும் என்று அடிக்கடி அப்டேட் கிடைப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் கூரப்படுகின்ரது.

எஸ்.ஜே. சூர்யாவை இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம் எனினும் தற்போது உயர்ந்த மனிதன் படத்தில் நடித்துக்கொண்டுடிருக்கிறார். தற்போது உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here