அதிகரித்த வெப்பத்தால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

280

வளர்ந்து வரும் எமது நாட்டில் இயற்கையின் ஊடாக பல்வேரு பிரச்சனைகளை எமது மக்கள் எதிர் நோக்குகின்றனர்.வெப்பநிலையின் காரணமாக யாழ்ப்பான காரை நகர் பகுதியில்

அருவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது.சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலனிலை நிலவுவதால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதன் அடிப்படையில் மக்கள் கருத்து கூறுகையில் வைக்கோலில் தீ பற்றி அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல பரவ ஆரம்பித்ததாகவும் வீடுகளுக்குள் பரவாது இருக்க ஈரமான சாக்குகளை போட்டு தடுத்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here