இயற்கையின் சீற்றம்

94

எமது நாடு முன்னேறி சென்று கொண்டு இருக்க்கையில் இயற்கையினால் பல்வேரு பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.இதற்கமைய மத்திய,ஊவா மற்றும்சப்ரகமுவ மாகாணங்களில் இன்று100மில்லி மீற்றரை அண்டிய மலைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என நம்பப்படுகின்றது.

இவ்வாரு மழை பெய்கையில் இடி,மின்னல் ஏற்படக்கூடும் என நம்பப்படுகின்றது.இதே வேலை எமது நாட்டில் ஏற்படும் வரட்சி காரணமாக 99ஆயிரத்து 237 குடும்பங்கலை சேர்ந்த 4 லட்சத்து 7 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இம் வரட்சியானது பல மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் குடி நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமப்ப்படுகின்றனர்.அதிக வெப்பத்தின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளதை சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here