கோ பேக் மோடி சைலன்டா காரணம் என்ன!

124

தற்போது ஒரே நேரத்தில் வைரலான இரண்டு டேக் வீடியோ  டிவிட்டரில் கோ பேக் மோடி மற்றும் சபா மண்டபம் ஆகிய இரண்டு டேக்குகள் வைரலாக டிரெண்டாகி வருகிறது.

ஆனால் ஒரே நேரத்தில் இரண்டும் டிரெண்டாவது நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மைசூரில் இருந்து தனி விமானம்  மூலம் கோவை வருகிறார்.

அவர் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் கோவை பாஜக வேட்பாளர் மற்றும் மற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here