சினிமாவை விட்டு விலகும் நடிகை நிகழ்ந்தது என்ன?

145

பிரியா வாரியார் இவர் கண்சிமிட்டல் மூலம் பிரபலமானார். இவரின் நடிப்பில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன.

அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் உள்ளதாக அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார்.

இதனால் கடும் கவலைக்கிடமாகிய பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here