சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரை சந்தித்த சூப்பர் ஸ்டார்!

1215

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் பேட்ட படத்தை தொடர்ந்து நடிக்க இருக்கும் படம் தர்பார். இவர் முதன்முறையாக முருகதாஸுடன் இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து  சூப்பர் ஸ்டாரை வைத்து மாஸ் படங்களை கொடுத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இன்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளாராம் என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் இவர்கள் புதிய படம் குறித்து தான் பேசினார்கள் என்று கூறினாலும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here