ஜனாதிபதியின் ஆட்சி காலம் 2020 ஆண்டு வரை பதவியில் இருப்பார்!

583

19ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரப்பட உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது உயர் நீதிமன்றம் ஜனாதிபதி 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகிக்கலாம் என தீர்ப்பு கூறினால், அதற்கு அமைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

குறிப்பாக 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் சபாநாயகர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியே கையெழுத்திட்டார்.

சபாநாயகர் கையெழுத்திட்ட நாளில் இருந்தே ஒரு சட்டம் செல்லுப்படியாகும் என்பதால், ஜனாதிபதி 2020 மே மாதம் வரை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here