கண்ட இடத்தில் கை வைத்தவரின் கன்னத்தில் கை வைத்த குஷ்பு!

40

சினிமாப் பிரபலங்கள் தற்போது சினிமாத்துறையில் மட்டுமல்லாது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் அந்த வகையில் நடிகை குஷ்புவை குறிப்பிடலாம்.

அவர் தற்போது தேர்தல் காலம் என்பதால் தனது கட்சிக்காக பல இடங்கள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும்போது கூட்ட நெரிசலில் சிக்கிய குஷ்பு மீது ஒருவர் தவறாக கை வைத்துள்ளார். இதனால் கோபமான குஷ்பு அவரை கன்னத்தில் அரைந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here