வாசனை திரவியம் பயன்படுத்தும் மக்களுக்கு விஷேட எச்சரிக்கை

30
வாசனை திரவியம் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் விடுத்துள்ளது.

பயன் பாட்டிற்கு தகுதியற்ற வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்காரங்கள் இலங்கை சந்தையில் இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வாசனை திரவியங்கள் பயன்படுத்துபவர்கள் அதன் தரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் பயன்படுத்துமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here