டிக் டாக் செயலிக்கு முடிவு பெற்றோர்கள் இன்ப அதிர்ச்சியில்

32
மதுரையைச் செர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றில் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சமூகம் சீரழிவதினால் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவு விட்டனர்.

டிக் டாக் நிறுவனம் இந்த வழக்கை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தது இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்ஸ்டோர் தளங்களில் இருந்து நீக்குமாறு என்றும்.

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு அரசு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.இதனால் டிக் டாக் செயலியை பிளே ஸ்டோர் தடை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here