பிக்பாஸ் 3 ஆவது சீசன் தொகுப்பாளர் யார் தெரியுமா

29

பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்கள் எவரும் இல்லை அந்த வகையில் அந் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் வெகுவிமர்சையாக நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் இவ்வருடம் ஜுன் மாதம் பிக்பாஸ் 3 ஆவது சீசன் ஆரம்பமாகவுள்ளது.

மீண்டும் இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசன் தயாராக உள்ளதாக உறுதிப்படுத்தும் வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here